Don't Believe Everything You Think (Tamil)

Don't Believe Everything You Think (Tamil)

Author : Joseph Nguyen (Author) PSV Kumarasamy (Translator)

In stock
Rs. 250.00
Classification Self Help
Pub Date Nov 2022
Imprint Manjul Publishing House
Page Extent 160
Binding Paperback
Language Tamil
ISBN 9789355432124
In stock
Rs. 250.00
(inclusive all taxes)
OR
About the Book

வலி தவிர்க்கப்பட முடியாதது, ஆனால் வேதனை அப்படியல்ல.
உங்களுடைய மூளையை மறுவடிவமைப்பது, உங்களுடைய கடந்தகாலத்தை மாற்றி எழுதுவது, நேர்மறைச் சிந்தனை போன்ற எதைப் பற்றியதும் அல்ல இந்நூல்.
இதில் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்:
• அனைத்து விதமான உளவியல்ரீதியான மற்றும் உணர்வுரீதியான வேதனைகளுக்குமான மூலகாரணத்தைக் கண்டறிந்து அதைக் களைவது எப்படி
• எதிர்மறை எண்ணங்களாலும் உணர்வுகளாலும் அலைக்கழிக்கப்படாமல் இருப்பது எப்படி
• உங்களுடைய சூழல் எதுவாக இருந்தாலும், அன்பு, அமைதி மற்றும் ஆனந்தத்தை அனுபவிப்பது எப்படி
• சிந்தனையைக் கடந்து நிற்கின்ற உங்களுடைய உள்ளுணர்வையும் உள்ளார்ந்த ஞானத்தையும் கைவசப்படுத்துவது எப்படி
• ஊக்குவிப்பு மற்றும் மன உறுதியின் உதவியின்றி, சுய சந்தேகம், சுய அழிவு போன்றவற்றிலிருந்து விடுபடுவது எப்படி
நம்முடைய மனத்தின் அளப்பரிய ஆற்றலை அறிந்து கொள்வதற்கும், நாம் விரும்புகின்ற வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதற்கும் தேவையான அனைத்து விஷயங்களும் இந்நூலில் அடங்கியுள்ளன.

About the Author(s)

ஜோசப் நுயென் ஓர் ஆன்மிகச் சிந்தனாவாதி. மக்கள் தங்களுடைய தெய்விகப் பிறவி நோக்கத்தை உணர்ந்து கொள்ளவும், தங்களுடைய சொந்த மனத்தின் அளப்பரிய ஆற்றலை விடுவித்து, உளவியல்ரீதியான துன்பங்களிலிருந்து விடுபட்டு, அபரிமிதம் நிறைந்ததொரு வாழ்க்கையை வாழவும் உதவுவதைத் தன் வாழ்வின் இலட்சியமாக வரித்துக் கொண்டுள்ளார். நுயென் தன்னுடைய நேரத்தின் பெரும்பகுதியை, மக்கள் தங்களுடைய சொந்தத் தெய்விகத்தைத் தங்களுக்கு உள்ளாகவே கண்டுபிடிப்பதற்கும், தங்கள் வாழ்க்கை நெடுகிலும் தாங்கள் தேடிக் கொண்டிருக்கின்ற விஷயங்களுக்கான விடை தாங்களேதான் என்பதை உணர்ந்து கொள்வதற்கும் தேவையான ஞானத்தைத் தன்னுடைய எழுத்து, சொற்பொழிவு, போதனை மற்றும் வழிகாட்டுதல் மூலமாகப் பகிர்ந்து கொள்ளச் செலவிடுகிறார்.

[profiler]
Memory usage: real: 20971520, emalloc: 18462192
Code ProfilerTimeCntEmallocRealMem