Ikigai: The Japanese secret to a long and happy life (Tamil)

Ikigai: The Japanese secret to a long and happy life (Tamil)

Author : Hector Garcia and Francesc Miralles

In stock
Rs. 399.00
Classification Self-help/ Health
Pub Date 25 October 2020
Imprint Manjul
Page Extent 208
Binding Hardbound
Language Tamil
ISBN 9789390085354
In stock
Rs. 399.00
(inclusive all taxes)
OR
About the Book

ஒருநீண்ட, மகிழ்ச்சியானவாழ்க்கைக்கானஜப்பானிய இரகசியத்தைத்திரைவிலக்கும்ஓர்அருமையானநூல்!
எல்லோருக்கும்ஓர்இக்கிகய்இருக்கிறது,அதாவது,தினமும்காலையில்ப டுக்கையைவிட்
டுஉற்சாகமாகத்துள்ளியெழுவதற்கானஒருகாரணம்இருக்கிறது, என்றுஜப்பானியர்கள்நம்புகின்றனர்.
உத்வேகம்மற்றும்ஊக்கத்தின்ஊற்றாகத்திகழ்கின்றஇந்நூல், உங்களுடையதனிப்பட்டஇக்கிகய்யைத்திரைவிலக்குவதற்கானகருவிகளைஉ
ங்களுக்குவழங்கும். உங்கள்வாழ்க்கையைமாற்றக்கூடியவல்லமைவாய்ந்தவைஅவை. அவசரப்போக்கைக்கைவிட்டுவிட்டு, உங்கள்வாழ்வின்நோக்கத்தைக்கண்டறிந்து, உங்களுடையநட்புகளைவளர்த்தெடுத்து, உங்கள்ஆழ்விருப்பங்களுக்குஉங்களைமுழுவதுமாகஅர்ப்பணித்துக்கொள்வ
துஎப்படிஎன்பதைஇந்நூல்உங்களுக்குவிளக்கிக்காட்டும்.
இக்கிகய்யின்துணையுடன்ஒவ்வொருநாளும்உங்கள்வாழ்க்கைக்குஅர்த்தத்தை
யும்ஆனந்தத்தையும்கொண்டுவாருங்கள்.

About the Author(s)

ஹெக்டர்கார்சியா
ஸ்பெயினில்பிறந்தஹெக்டர்கார்சியாஇப்போதுஜப்பானில்குடியேறியுள்ளார். அவர்ஜப்பானில்பத்தாண்டுகளுக்கும்மேலாகவசித்துவருகிறார். ஜப்பானியக்கலாச்சாரம்தொடர்பானபலநூல்களைஅவர்எழுதியுள்ளார். அவற்றில்‘யகீக்இன்ஜப்பான்’, ‘இக்கிகய்’ஆகியஇரண்டுநூல்களும்சர்வதேசஅளவில்விற்பனையில்சாதனைகள்புரிந்துள்ளன. ஜப்பானுக்குக்குடிபெயர்வதற்குமுன்பு, சுவிட்சர்லாந்திலுள்ள‘செர்ன்’நிறுவனத்தில்ஒருகணினிப்பொறியாளராகஅவர்பணியாற்றினார்.
பிரான்செஸ்க்மிராஷெஸ்
பிரான்செஸ்க்மிராஷெஸ், பலவிருதுகளைப்பெற்றுள்ள, சர்வதேசஅளவில்விற்பனையில்சாதனைகள்புரிந்துள்ளபலநூல்களைஎழுதியுள்ளார். எப்படிச்சிறப்பாகவாழ்வதுஎன்பதுகுறித்தநூல்களும்அவற்றில்அடக்கம். அதோடு, ‘லவ்இன்ஸ்மால்லெட்டர்ஸ்’, ‘வாபி&சாபி’ஆகியஇரண்டுநெடுங்கதைகளும்அவற்றில்அடங்கும்.

[profiler]
Memory usage: real: 20971520, emalloc: 18434488
Code ProfilerTimeCntEmallocRealMem