Midwinter Murder (Tamil)

Midwinter Murder (Tamil)

Author : Agatha Christie (Author) PSV Kumarasamy (Translator)

In stock
Rs. 350.00
Classification Murder Thriller
Pub Date 25th January 2024
Imprint Manjul Publishing House
Page Extent 296
Binding Paperback
Language Tamil
ISBN 9789355437464
In stock
Rs. 350.00
(inclusive all taxes)
OR
About the Book

மர்மக் கதைகளின் மகாராணியிடமிருந்து குளிர்காலக் கொலைக் குவியல்!
பயங்கரமான பனிப்பொழிவுகள், ஆபத்தான பரிசுப் பொருட்கள், விஷம் கலக்கப்பட்ட உணவுப் பதார்த்தங்கள், மற்றும் மர்மமான விருந்தாளிகள் . . . அகதா கிறிஸ்டியின் பிரபலமான துப்பறிவாளர்கள் பலர் இடம் பெறுகின்ற இப்புதிய சிறுகதைத் தொகுப்பு, குறைவான சூரிய வெளிச்சத்தையும் முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கின்ற ஊதல் காற்றையும் உள்ளடக்கிய கடுங்குளிர்காலத்தில், கணப்படுப்பின் இதமான சூட்டில் குளிர்காய்ந்து கொண்டே படிப்பதற்குக் கச்சிதமான ஒன்று.

About the Author(s)

1890 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் பிறந்த அகதா கிறிஸிடி, முதலாம் உலகப் போரின்போது எழுதத் தொடங்கி, தன் வாழ்நாளில் 100 நாவல்கள், நாடகங்கள், மற்றும் சிறுகதைத் தொகுப்புகளை எழுதினார். 1976 இல் அவர் இறக்கும்வரை அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தார். அவை அவருக்குப் பெரும் புகழையும் பாராட்டுகளையும் பெற்றுக் கொடுத்தன. இன்றைய நிலவரப்படி, அவருடைய நூல்கள் உலக அளவில் ஆங்கிலத்தில் 100 கோடியும், 100 அந்நிய மொழிகளில் இன்னொரு 100 கோடியும் விற்பனையாகியுள்ளன. ஹெர்கியூல் புவாரோ, மிஸ் மார்ப்பிள் ஆகிய அவருடைய கதாபாத்திரங்களின் பெயர்கள் உலகம் நெடுகிலும் பரிச்சயமானபோதிலும், இந்த ‘மர்மக்கதைகளின் மகாராணி’ தன்னுடைய நெருth tttங்கிய நண்பர்களுக்குத் தவிர மற்ற அனைவருக்கும் புரியாத ஒரு புதிராகவே விளங்கினார்.

[profiler]
Memory usage: real: 20971520, emalloc: 18422888
Code ProfilerTimeCntEmallocRealMem