Make Your Bed (Tamil)

Make Your Bed (Tamil)

Author : William H McRaven (Author) PSV Kumarasamy (Translator)

In stock
Rs. 250.00
Classification Self Help
Pub Date December 2022
Imprint Manjul Publishing House
Page Extent 160
Binding Paperback
Language Tamil
ISBN 9789355431721
In stock
Rs. 250.00
(inclusive all taxes)
OR
About the Book

2014 ஆம் ஆண்டு மே 17 அன்று, அமெரிக்கக் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அட்மிரல் வில்லியம் எச். மெக்ரேவன், டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் அவர்கள் முன் ஓர் உரை நிகழ்த்தினார். “இங்குத் தொடங்குவது உலகையே மாற்றும்” என்ற அப்பல்கலைக்கழகத்தின் குறிக்கோள் வாசகத்தை அடித்தளமாக வைத்து அவர் ஆற்றிய உரையில், தான் நேவி சீல் பயிற்சியின்போது கற்றுக் கொண்ட பத்துப் பாடங்களை மாணவர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார். அப்பாடங்கள் தன்னுடைய பயிற்சியின்போதும், தன்னுடைய நீண்ட, சாகசமிக்கக் கடற்படைப் பணியின்போதும் தனக்கு உதவியதுபோல வாழ்க்கை முழுவதும் தனக்கு எப்படி உதவின என்பதையும் அவர் எடுத்துரைத்தார். தங்களை மாற்றிக் கொள்ளவும், அதன் மூலம் இந்த உலகை மாற்றவும் அப்பாடங்களை எவரொருவபயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறி அவர் அம்மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்.
காலம் கடந்து நிற்கின்ற ஆற்றல் கொண்ட இந்நூல், நடைமுறைக்கு ஏற்றப் பல அறிவுரைகளையும் ஊக்குவிப்பையும் கொண்டுள்ளது. வாழ்க்கையின் இருண்ட கணங்களில்கூட அதிக அளவில் சாதிப்பதற்கு இந்நூல் உங்களுக்கு உத்வேகமூட்டும் என்பது உறுதி.

About the Author(s)

அட்மிரல் வில்லியம் எச். மெக்ரேவன், அமெரிக்கக் கடற்படையில் ஓர் அட்மிரலாக இருந்து ஓய்வு பெற்றவர். அவருடைய ‘உங்கள் படுக்கையை மடித்து வையுங்கள்’ நூல், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தொகுத்து வழங்குகின்ற, மிகச் சிறப்பாக விற்பனையாகின்ற நூல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. இந்நூல் தவிர மேலும் இரண்டு பிரபலமான நூல்களையும் அவர் எழுதியுள்ளார். அவர் ஒரு நேவி சீல் வீரராகப் பணியாற்றியிருந்த 3 என்ற முறையில், இறுதியாக அவர் அமெரிக்காவின் அனைத்துச் சிறப்புப் பிரிவுகளின் தளபதியாகப் பணியாற்றியிருந்தார். இராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற்றப் பிறகு, 2015லிருந்து 2018 வரை, டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தராக அவர் பணியாற்றினார். இப்போது அவர் ஆஸ்டின் நகரில் தன் மனைவி ஜார்ஜீனுடன் வசித்து வருகிறார்.

[profiler]
Memory usage: real: 20971520, emalloc: 18469416
Code ProfilerTimeCntEmallocRealMem